கை மு க கட்சி கொள்கை  

Posted by நாய் சேகர்


நம்மால கடைசி வரைக்கும் வேல வேட்டிக்கு போகம வாழ்ந்திர முடியுமான்னு ஒரு கேவலமான டாக் இருக்கு அத முறியடிக்கணும்..


உழைப்பு

உயர்வுதரும்...

உயர்வு

பணம்தரும்

பணம்

திமிரைதரும்

திமிர்

ஆணவம்தரும்

ஆணவம்

அழிவைதரும்

உழைப்பை எதிர்ப்போம் !

rest எடுப்போம்............

This entry was posted on 2:18 AM . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

0 comments

Related Posts with Thumbnails